School Champion title achievement
School Champion title achievement
கரூர் பரணி வித்யாலயா பள்ளியில் மாணவர்களின் ஆளுமைத் திறனை வளர்ப்பதற்காக ஆண்டு முழுவதும் குழந்தைகள் திருவிழா, அறிவியல் திருவிழா, திறமைத் திருவிழா, கலைத் திருவிழா, நுண்ணறிவுத் திருவிழா போன்ற பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன